பழையமுறைகள் ஏன் இன்று வேலை செய்யவில்லை?
புதியவழியில் செல்வத்தை உருவாக்குதல் பழையமுறைகள் ஏன் இன்று வேலை செய்யவில்லை? சொத்துக்கள் வாங்கி செல்வத்தை உருவாக்கும் பழைய முறைகள் தற்போதைய நிலமைக்கு பொருந்தாது. முந்தைய தலைமுறை வங்கிகளில் அதிக வட்டி பெற்றனர், ஆனால் இன்று நமக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. முந்தைய தலைமுறை குறைந்த விலைக்கு வீடு வாங்கி அதை உயர் விலையில் விற்றனர். இன்று வீடுகள் எங்களுக்கு மிகவும் உயர்ந்த விலையில் கிடைக்கின்றன, ஆனால் நமது வருமானம் அந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. இதை பொருத்தவரை, நமது